கர்நாடகாவில் இரண்டாவது கட்ட வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

April 10, 2024

கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. கர்நாடகாவில் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இங்குள்ள 28 தொகுதிகளில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இரண்டாவது கட்ட வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மனுக்களை திரும்ப […]

கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.

கர்நாடகாவில் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இங்குள்ள 28 தொகுதிகளில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இரண்டாவது கட்ட வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மனுக்களை திரும்ப பெற 22ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu