தமிழக சட்டசபை அக்டோபர் 9- ஆம் தேதி கூடுகிறது

September 20, 2023

வருகின்ற அக்டோபர் 9ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும் இது எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவலகம் முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பற்றி சட்டசபை செயலாளர் வெளியிட்ட தொகுப்பில் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூட உள்ளது. இதில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவு தொடர்பான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu