அக்டோபர் 8-ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை

October 2, 2024

அமைச்சரவை மாற்றத்திற்கு பின் முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில், அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதில், புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு, சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, 8-ந்தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. […]

அமைச்சரவை மாற்றத்திற்கு பின் முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில், அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதில், புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு, சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, 8-ந்தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu