பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

January 21, 2025

அடுத்தகட்ட பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கி டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தார். புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2015-ம் ஆண்டு பாரிஸில் புவி வெப்பமயமாதல் 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வைக்குமாறு பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. அமெரிக்கா முதலில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், வளரும் நாடுகளுக்கு ஆதரவாக அது சமர்ப்பிக்கப்பட்டது என்ற காரணத்தால், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியது. பைடன் ஆட்சிக்கு […]

அடுத்தகட்ட பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கி டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2015-ம் ஆண்டு பாரிஸில் புவி வெப்பமயமாதல் 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வைக்குமாறு பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. அமெரிக்கா முதலில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், வளரும் நாடுகளுக்கு ஆதரவாக அது சமர்ப்பிக்கப்பட்டது என்ற காரணத்தால், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியது. பைடன் ஆட்சிக்கு வந்தபின், அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்தில் இணையும் என்று அறிவித்தார். ஆனால், டிரம்ப் மீண்டும் அடுத்தகட்ட பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu