திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பு பேருந்து இயக்கம்

September 26, 2024

அக்டோபர் 4-12 வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், உலகம் முழுவதும் பக்தர்களால் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக உள்ளது. இந்த விழாவின் பிரதான நிகழ்வு கருட சேவையாக அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து 30-ம் தேதி முதல் 150 கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

அக்டோபர் 4-12 வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், உலகம் முழுவதும் பக்தர்களால் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக உள்ளது. இந்த விழாவின் பிரதான நிகழ்வு கருட சேவையாக அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து 30-ம் தேதி முதல் 150 கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu