டி.என். பி. எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது.
தமிழ் நாடு பிரபல கிரிக்கெட் லீக் 2024 போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 160 ரன்கள் அடைந்து வெற்றி பெற்றனர்.