டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர்: மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல்லில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியதும் இதில் டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இதனை அடுத்து […]

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல்லில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியதும் இதில் டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இதனை அடுத்து விளையாடிய மதுரை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் போட்டிகளுக்கு திண்டுக்கல் அணி தகுதி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu