கோவையில் இன்று மு.க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம்

April 12, 2024

பாராளுமன்ற தேர்தலுக்காக கோவையில் இன்று ஆளுங்கட்சியான திமுக மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் திமுக, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கோவை பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் […]

பாராளுமன்ற தேர்தலுக்காக கோவையில் இன்று ஆளுங்கட்சியான திமுக மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் திமுக, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கோவை பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu