யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இன்று மாலை 6 மணியுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு விண்ணப்பதிவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic. in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற மே மாதம் 26 ஆம் […]

இன்று மாலை 6 மணியுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு விண்ணப்பதிவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic. in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 1056 இடத்திற்காக தேர்வு நடத்தப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu