ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தக்காளி விலை உயர்வு

மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் நெல்லூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில பகுதிகளில் இருந்து இரண்டு மாநிலங்களிலும் தக்காளி விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழை […]

மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் நெல்லூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில பகுதிகளில் இருந்து இரண்டு மாநிலங்களிலும் தக்காளி விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் தக்காளி உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் தக்காளி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்படைந்துள்ளனர். உணவகங்களில் தக்காளி சட்னியும் நிறுத்தப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu