ஜப்பானில் டொயோட்டா கார் உற்பத்தி பாதிப்பு

August 29, 2023

ஜப்பானில் உள்ள அனைத்து டொயோட்டா உற்பத்தி நிலையங்களிலும் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டு கணினி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது சைபர் அட்டாக் போன்று தெரியவில்லை எனவும், டொயோட்டா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். டொயோட்டா நிறுவனத்தின் சர்வதேச உற்பத்தியை கருத்தில் கொண்டால், ஜப்பான், மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை கொண்டுள்ளது. அந்த வகையில், உற்பத்தியில் மிகப்பெரிய […]

ஜப்பானில் உள்ள அனைத்து டொயோட்டா உற்பத்தி நிலையங்களிலும் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டு கணினி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது சைபர் அட்டாக் போன்று தெரியவில்லை எனவும், டொயோட்டா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். டொயோட்டா நிறுவனத்தின் சர்வதேச உற்பத்தியை கருத்தில் கொண்டால், ஜப்பான், மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை கொண்டுள்ளது. அந்த வகையில், உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விற்பனையில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது குறித்து தற்போதைய நிலையில் கூற இயலாது என விளக்கம் அளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu