பஞ்சாபில் ரெயிலை கவிழ்க்க சதி: ஒரே வாரத்தில் 7 சம்பவங்கள்

September 23, 2024

பஞ்சாபில் ரெயிலை கவிழ்க்க ஒரே வாரத்தில் 7 சதி திட்டம் போடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், ரெயிலை கவிழ்க்க முயற்சிக்கப்பட்ட 7 சம்பவங்கள் நேர்ந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரெயில் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் இரும்பு கம்பிகளை பார்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பஞ்சாபில் ரெயிலை கவிழ்க்க ஒரே வாரத்தில் 7 சதி திட்டம் போடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், ரெயிலை கவிழ்க்க முயற்சிக்கப்பட்ட 7 சம்பவங்கள் நேர்ந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரெயில் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் இரும்பு கம்பிகளை பார்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu