பொங்கலுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு

September 12, 2024

பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு துவங்கியது. இதில்தென் மாவட்ட ரெயில்களில் இடங்கள் நிரம்பின. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, ரெயில் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டது. பயணிகள், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற ரெயில் நிலையங்களில் அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் அனைத்து இடங்களும் உடனடியாக நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற பயணக்காரர்களுக்கு காத்திருப்புப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது,

பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு துவங்கியது. இதில்தென் மாவட்ட ரெயில்களில் இடங்கள் நிரம்பின.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, ரெயில் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டது. பயணிகள், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற ரெயில் நிலையங்களில் அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் அனைத்து இடங்களும் உடனடியாக நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற பயணக்காரர்களுக்கு காத்திருப்புப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது,

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu