தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு பணிமாற்றம்

September 25, 2024

சென்னை காவல்துறையில் குழந்தைகள் பராமரிப்பிற்கு வசதியாக பெண் காவலர்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலின் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகப்பேறு விடுமுறையைக் கொண்டு பணிக்கு திரும்பும் பெண்காவலர்களுக்கு அவர்களது பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க திட்டமிட்டுள்ளார். ஆணையை சென்னை பெருநகர காவல்துறை செயல்படுத்தியுள்ளது.அதன்படி 19 பெண் காவலர்கள், விருப்பப்படி பல்வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் குழந்தைகள் பராமரிப்பிற்கு வசதியாக பெண் காவலர்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலின் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகப்பேறு விடுமுறையைக் கொண்டு பணிக்கு திரும்பும் பெண்காவலர்களுக்கு அவர்களது பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க திட்டமிட்டுள்ளார். ஆணையை சென்னை பெருநகர காவல்துறை செயல்படுத்தியுள்ளது.அதன்படி 19 பெண் காவலர்கள், விருப்பப்படி பல்வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu