போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சு வார்த்தை

நாளை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நாளை முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் […]

நாளை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நாளை முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்க அதிகாரிகளுடன் முத்தரப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu