முத்தரப்பு டி 20 சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து

நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதிய முத்தரப்பு டி20 தொடரில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது. நேபாளத்தில் நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகள் டி 20 தொடர் நடைபெற்றது. அதில் நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது. அதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் […]

நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதிய முத்தரப்பு டி20 தொடரில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

நேபாளத்தில் நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகள் டி 20 தொடர் நடைபெற்றது. அதில் நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது. அதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. அதில் 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் லெவிட் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu