துருக்கியில் இன்ஸ்டாகிராம் முடக்கம்

August 2, 2024

சமூக ஊடகங்களில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தாயிப் எர்டோகனை அவமதிக்கும் வகையில் பதிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அந்நாடு இன்ஸ்டாகிராம் செயலியை முடக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு இன்ஸ்டாகிராம் -ன் தாய் நிறுவனமான மெட்டவிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, துருக்கியின் தகவல் தொழில்நுட்ப ஆணையம் (BTK) Instagram-ஐத் தடை செய்துள்ளது. இந்த தடையால் துருக்கியில் உள்ள லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் […]

சமூக ஊடகங்களில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தாயிப் எர்டோகனை அவமதிக்கும் வகையில் பதிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அந்நாடு இன்ஸ்டாகிராம் செயலியை முடக்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு இன்ஸ்டாகிராம் -ன் தாய் நிறுவனமான மெட்டவிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, துருக்கியின் தகவல் தொழில்நுட்ப ஆணையம் (BTK) Instagram-ஐத் தடை செய்துள்ளது. இந்த தடையால் துருக்கியில் உள்ள லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu