கிரிக்கெட் அணி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஏலம்

September 1, 2023

இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் விளையாட்டுகளை ஒளிபரப்பும் உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது. உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலம் விடப்பட்டது. இதனை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிசிசி சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரூபாய் 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. இதில் டிஜிட்டல் உரிமத்திற்கு ரூபாய் 3 ஆயிரத்து […]

இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் விளையாட்டுகளை ஒளிபரப்பும் உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது.

உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலம் விடப்பட்டது. இதனை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிசிசி சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரூபாய் 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. இதில் டிஜிட்டல் உரிமத்திற்கு ரூபாய் 3 ஆயிரத்து 101 கோடி செலுத்துகிறது. ஒரு போட்டியை டிஜிட்டலில் ஒளி பரப்புவதற்கு ரூபாய். 35 கோடியே 25 லட்சம் ஆகும். டிவியில் ஒரு போட்டியை ஒளி பரப்பு செய்வதற்கு ரூபாய் 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu