ட்விட்டர் ப்ளூ வருவாய் - 3 மாதங்களில் 11 மில்லியன் டாலர்கள்

March 27, 2023

ட்விட்டர் ப்ளூ சேவை தொடங்கப்பட்ட 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த சேவை மூலம், ட்விட்டர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள வருவாய் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணங்கள் மூலம் இதுவரையில் 11 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது மிக மிக குறைவான வருவாயாக பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. மேலும், விளம்பரங்கள் அதிகமாக்கப்பட்டன. ஆனாலும், ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் உயரவில்லை. இதனால், எலான் […]

ட்விட்டர் ப்ளூ சேவை தொடங்கப்பட்ட 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த சேவை மூலம், ட்விட்டர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள வருவாய் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணங்கள் மூலம் இதுவரையில் 11 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது மிக மிக குறைவான வருவாயாக பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. மேலும், விளம்பரங்கள் அதிகமாக்கப்பட்டன. ஆனாலும், ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் உயரவில்லை. இதனால், எலான் மஸ்க் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “சந்தா கட்டணத்தை புதுப்பிக்காத வர்களுக்கான ட்விட்டர் ப்ளூ சேவை நிறுத்தப்படும்” என்ற அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu