பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு பெயர் இருந்தால் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையத் தடை

November 24, 2022

பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ள பயணிகளுக்கு, ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டில், ஃபர்ஸ்ட் நேம் மற்றும் சர் நேம் இரண்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று மட்டும் இடம் பெற்று இருக்கும் பட்சத்தில், அவர்கள் ‘INAD’ அதாவது, ‘அனுமதி மறுக்கப்படும் பயணி’ என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கருதப்படுவதாக […]

பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ள பயணிகளுக்கு, ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டில், ஃபர்ஸ்ட் நேம் மற்றும் சர் நேம் இரண்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று மட்டும் இடம் பெற்று இருக்கும் பட்சத்தில், அவர்கள் ‘INAD’ அதாவது, ‘அனுமதி மறுக்கப்படும் பயணி’ என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கருதப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள், மீண்டும் அவர்களது நாட்டுக்கே விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகை விசா மற்றும் பணி விசாதாரர்களுக்கு இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu