யுஜிசி தேசிய தகுதிமான தேர்வின் புதிய தேதிகள் அறிவிப்பு

August 3, 2024

நெட் தேர்விற்காக புதிய தேதி அறிவிப்பை யுஜிசி வெளியிட்டுள்ளது. யுஜிசி தேசிய தகுதிமான தேர்வின் (NET) புதிய தேதிகளை அறிவித்துள்ளது. நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்காக மத்திய அரசு நடத்தும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வானது என்.டி.ஏ சார்பில் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கணினி வழியில் இருமுறை தேர்வு நடத்தப்படும். அதன்படி ஜூன் பருவத்திற்கான தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதனை […]

நெட் தேர்விற்காக புதிய தேதி அறிவிப்பை யுஜிசி வெளியிட்டுள்ளது.

யுஜிசி தேசிய தகுதிமான தேர்வின் (NET) புதிய தேதிகளை அறிவித்துள்ளது. நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்காக மத்திய அரசு நடத்தும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வானது என்.டி.ஏ சார்பில் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கணினி வழியில் இருமுறை தேர்வு நடத்தப்படும். அதன்படி ஜூன் பருவத்திற்கான தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் தேர்வை ரத்து செய்து அறிவித்தது. இந்நிலையில் தற்போது புதிதாக யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu