பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை

September 21, 2023

பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளைக் குறித்து பேசினார்.இரு நாடுகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது இது முதன்முறை என்று சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. லூலாவுடனான இந்த சந்திப்பு நேர்மையாகவும் மற்றும் பயனுடைய ஒன்றாகவும் இருந்தது என ஜெலன்ஸ்கி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu