டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் தடை

September 23, 2024

டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி சைபர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே, அரசாங்கத்திற்கு சொந்தமான கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த […]

டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி சைபர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே, அரசாங்கத்திற்கு சொந்தமான கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu