ரஷ்யாவின் அதிநவீன போர் விமானம் அழிக்கப்பட்டது

June 10, 2024

ரஷ்யாவின் அதிநவீன போர் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் நேற்று தெரிவித்தது. ரஷ்யா விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன போர் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் நேற்று கூறியது. இது தொடர்பான புகைப்படங்களை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள அஃதுபின்ஸ் விமான தளத்தில் எஸ்யூ 57 ரக விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது உறுதியானால் ரஷ்ய போர் விமானம் மீது உக்ரைன் நடத்திய முதல் வெற்றிகரமான தாக்குதல் இதுவாகும். […]

ரஷ்யாவின் அதிநவீன போர் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் நேற்று தெரிவித்தது.

ரஷ்யா விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன போர் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் நேற்று கூறியது. இது தொடர்பான புகைப்படங்களை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள அஃதுபின்ஸ் விமான தளத்தில் எஸ்யூ 57 ரக விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது உறுதியானால் ரஷ்ய போர் விமானம் மீது உக்ரைன் நடத்திய முதல் வெற்றிகரமான தாக்குதல் இதுவாகும். இந்த தளம் உக்ரைனில் இருந்து 589 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை நடத்த பயன்[படுத்திய ஆயுதங்கள் குறித்து என்ற தகவலும் இல்லை. ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய தரப்பில் எதுவும் தகவல் இல்லை. ஆனால் மூன்று உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu