இந்தியர்களுக்கு இந்தாண்டு கூடுதல் அமெரிக்க விசாக்கள்

October 2, 2024

இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் கூடுதலாக 2.5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், விசா நோக்கத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய விண்ணப்பதாரர்களின் அமெரிக்க பயணம் எளிதாகும் என கூறப்படுகிறது. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பம், வணிகம் மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் […]

இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் கூடுதலாக 2.5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், விசா நோக்கத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய விண்ணப்பதாரர்களின் அமெரிக்க பயணம் எளிதாகும் என கூறப்படுகிறது. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பம், வணிகம் மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் எனவும், இதுவரை 12 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu