அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: அல்காரஸ் தோல்வி

அமெரிக்க ஓபனில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், 3-வது நிலை வீரரான ஸ்பெயின் அல்காரஸ், 74-வது நிலை நெதர்லாந்து வீரர் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 2022-ல் அமெரிக்க ஓபனை வென்ற அல்காரஸ், கடந்த ஆண்டு அரை இறுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு 2-ம் சுற்று ஆட்டத்தில் 5-வது நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ், 6-3, 6-2, 7-6 […]

அமெரிக்க ஓபனில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், 3-வது நிலை வீரரான ஸ்பெயின் அல்காரஸ், 74-வது நிலை நெதர்லாந்து வீரர் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 2022-ல் அமெரிக்க ஓபனை வென்ற அல்காரஸ், கடந்த ஆண்டு அரை இறுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு 2-ம் சுற்று ஆட்டத்தில் 5-வது நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ், 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu