போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியது

August 3, 2024

அமெரிக்கா போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய தலைவர் கமேனி அறிவித்தார். இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலை நிறுத்துவது தொடர்பாக விவாதித்தார். இதையடுத்து மத்திய […]

அமெரிக்கா போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய தலைவர் கமேனி அறிவித்தார். இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலை நிறுத்துவது தொடர்பாக விவாதித்தார். இதையடுத்து மத்திய கிழக்கில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. போர் கப்பல்கள், போர்விமானங்கள் போன்றவற்றை கூடுதலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu