விவாதத்துக்கு பிறகு 450000 டாலர்கள் ஈட்டிய விவேக் ராமசாமி

August 25, 2023

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு தேர்தல் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் நடைபெற்று சில மணி நேரங்களுக்கு உள்ளாக, விவேக் ராமசாமி 450000 டாலர்கள் ஈட்டி உள்ளார். சராசரியாக அவருக்கு 38 டாலர்கள் உதவி கிடைத்துள்ளது. அதன்படி, விவாதத்துக்கு பின்னர், விவேக் ராமசாமி மிகவும் பிரபலமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு நடைபெற்ற வேட்பாளர் விவாத நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. […]

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு தேர்தல் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் நடைபெற்று சில மணி நேரங்களுக்கு உள்ளாக, விவேக் ராமசாமி 450000 டாலர்கள் ஈட்டி உள்ளார். சராசரியாக அவருக்கு 38 டாலர்கள் உதவி கிடைத்துள்ளது. அதன்படி, விவாதத்துக்கு பின்னர், விவேக் ராமசாமி மிகவும் பிரபலமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு நடைபெற்ற வேட்பாளர் விவாத நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. டிரம்ப் இல்லாததால், விவாத நிகழ்ச்சியின் முதன்மை பேச்சாளராக விவேக் ராமசாமி இருந்தார். இது அவருக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. விவாதத்தின் போது, பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை அவர் முன் வைத்தார். அவரது கருத்துக்கள் தற்போதைய பேசு பொருளாக மாறியுள்ளன. மேலும், இந்த விவாதம் மூலம் அவர் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu