பவானிசாகர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நிறுத்தம்

September 2, 2023

பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இங்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்காலுக்கு நீர் திறந்து விடப்பட்ட நிலையில் அங்கு நீர் கசிவு ஏற்பட்டதால் திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. இதை சரி செய்யும் […]

பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இங்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்காலுக்கு நீர் திறந்து விடப்பட்ட நிலையில் அங்கு நீர் கசிவு ஏற்பட்டதால் திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தட பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu