பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு- குடிநீரை பயன்படுத்த கட்டுப்பாடு

பெங்களூரில் வழக்கத்திற்கு மாறாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மக்களுக்கு குடிநீர் கிடைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கர்நாடக நீர் வாரியம் குடிதண்ணீரை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதில் கார் கழுவுதல், தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணி, பராமரிப்பு ஆகியவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது […]

பெங்களூரில் வழக்கத்திற்கு மாறாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மக்களுக்கு குடிநீர் கிடைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கர்நாடக நீர் வாரியம் குடிதண்ணீரை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதில் கார் கழுவுதல், தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணி, பராமரிப்பு ஆகியவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் மீறுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu