வாட்ஸ் அப்பில் ஆகுமெண்டட் ரியாலிட்டி வீடியோ காலிங் அம்சம் அறிமுகம்

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. தற்போது, ஆப்பிள் பேஸ் டைம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், வீடியோ காலிங் அம்சங்களில் உள்ள ஃபில்டர் போன்ற வசதிகள் வாட்ஸ் அப் வீடியோ காலில் அறிமுகம் செய்யப்படுகிறது. வாட்ஸ் அப் வீடியோ கால் அழைப்புகளில் ஆகுமெண்டட் ரியாலிட்டி பில்டர்கள் மற்றும் எஃபெக்ட்டுகள் புகுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் செயலிகளில் இந்த அம்சம் கிடைக்கும் […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. தற்போது, ஆப்பிள் பேஸ் டைம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், வீடியோ காலிங் அம்சங்களில் உள்ள ஃபில்டர் போன்ற வசதிகள் வாட்ஸ் அப் வீடியோ காலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

வாட்ஸ் அப் வீடியோ கால் அழைப்புகளில் ஆகுமெண்டட் ரியாலிட்டி பில்டர்கள் மற்றும் எஃபெக்ட்டுகள் புகுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் செயலிகளில் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 2.24.13.14 மேம்படுத்தல் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சிறந்த வீடியோ கால் அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu