செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இமேஜ் எடிட்டிங் வசதி - வாட்ஸ் அப்பில் அறிமுகம்

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.24.7.13 -ல் ஏஐ இமேஜ் எடிட்டர் அம்சம் கொடுக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் வடிவமைப்பு கட்டத்தில் உள்ள […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.24.7.13 -ல் ஏஐ இமேஜ் எடிட்டர் அம்சம் கொடுக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் வடிவமைப்பு கட்டத்தில் உள்ள இந்த அம்சம், பீட்டா பயனர்களின் பரிசோதனைக்கு கூட வெளியாகவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்கள் WABetaInfo தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu