ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை

July 29, 2024

ஒலிம்பிக் விழாவில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசியில் பாரா ஒலிம்பிக் […]

ஒலிம்பிக் விழாவில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசியில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறும். அதிலும் இந்த இரண்டு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டி துவங்குவதற்கு முன் அமைதி பேச்சுவார்த்தையை ரஷ்யா துவங்க வேண்டும் என்று ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் இதனை ரஷ்யா நிராகரித்தது. இதனால் வேறு வழி இல்லாமல் ரஷ்யாவை நிராகரித்ததாக கமிட்டி கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu