மீண்டும் செயல்படுமா விக்ரம் லேண்டர்

September 23, 2023

விக்ரம் லேண்டர்- இல் இருந்து சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வினை விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் தொடங்கியது. அங்கு 200 டிகிரி உறைப்பணி தட்பவெப்பநிலையில் சூழப்பட்டு இருக்கும் கடுமையான காலநிலையில் உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லாத காரணத்தினால் 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது […]

விக்ரம் லேண்டர்- இல் இருந்து சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வினை விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் தொடங்கியது. அங்கு 200 டிகிரி உறைப்பணி தட்பவெப்பநிலையில் சூழப்பட்டு இருக்கும் கடுமையான காலநிலையில் உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லாத காரணத்தினால்
14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை எவ்வித சிக்னல்களும் பெற முடியவில்லை. இது குறித்து மயில்சாமி அண்ணாதுரை லேண்டெர் மூலமாகத்தான் தகவல் பரிமாற்றங்களை பெற முடியும். நானும் ஆவலுடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். பிரக்யாண் மீது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu