காலாண்டு முடிவுகள் அறிவிப்புக்குப் பிறகு 7% வீழ்ச்சி கண்ட விப்ரோ பங்குகள்

July 22, 2024

கடந்த வார இறுதியில் விப்ரோ நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, இன்றைய வர்த்தக நாளில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 7% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. விப்ரோ நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 4.6% அளவுக்கு வருடாந்திர லாபத்தில் உயர்வு பதிவாகியுள்ளது. எனினும், நிறுவனத்தின் வருவாய் 4% வீழ்ச்சியடைந்து, 21964 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்றைய வர்த்தக நாளில், விப்ரோ […]

கடந்த வார இறுதியில் விப்ரோ நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, இன்றைய வர்த்தக நாளில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 7% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

விப்ரோ நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 4.6% அளவுக்கு வருடாந்திர லாபத்தில் உயர்வு பதிவாகியுள்ளது. எனினும், நிறுவனத்தின் வருவாய் 4% வீழ்ச்சியடைந்து, 21964 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்றைய வர்த்தக நாளில், விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 513.95 ரூபாய்க்கு விப்ரோ பங்குகள் வர்த்தகமாகின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu