பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

அக்டோபர் 3-ம் தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு, ஹர்மன்ப்ரீத் கவூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக உள்ளார். மேலும் போட்டிக்கான அட்டவணை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது, இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. பிறகு, பாகிஸ்தான், […]

அக்டோபர் 3-ம் தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு, ஹர்மன்ப்ரீத் கவூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக உள்ளார். மேலும் போட்டிக்கான அட்டவணை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது, இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. பிறகு, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி அக்டோபர் 20-ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், மேலும் பரிசுத்தொகை சுமார் 66.64 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu