உலகக் கோப்பை 2027 - தென் ஆப்பிரிக்காவில் 8 இடங்கள் தேர்வு

2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 14 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 14 அணிகள் பங்கேற்கும் 14வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2027 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான 8 இடங்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. […]

2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 14 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

14 அணிகள் பங்கேற்கும் 14வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2027 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான 8 இடங்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. மேலும் வீரர்கள், ரசிகர்கள், விமான நிலையம், ஹோட்டல் அறைகள் உள்ளிட்ட வசதிகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கு ஏற்ப போட்டிக்கு உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu