இந்தியாவின் செலவு மிகுந்த நகரம் மும்பை - உலக அளவில் செலவு குறைந்த நகரம் இஸ்லாமாபாத்

July 5, 2024

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் மும்பை செலவு மிகுந்த நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாசல், பெர்ன, நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த பட்டியலில் செலவு குறைந்த நகரமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளது. ஆசியாவை பொறுத்தவரை, ஷாங்காய், பீஜிங், […]

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் மும்பை செலவு மிகுந்த நகரமாக முதலிடம் பிடித்துள்ளது.

மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாசல், பெர்ன, நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த பட்டியலில் செலவு குறைந்த நகரமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளது. ஆசியாவை பொறுத்தவரை, ஷாங்காய், பீஜிங், சீயோல் ஆகிய நகரங்கள் செலவு மிகுந்தவையாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 226 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மும்பை நகரம் 136 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், டெல்லி 165, சென்னை 189, பெங்களூரு 195, ஹைதராபாத் 202, புனே 205, கொல்கத்தா 207 ஆகிய இடங்களில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu