உலகின் அதிவேக 5G போன் iQ0011 இன்று முதல் இந்தியாவில் விற்பனை

January 10, 2023

உலகின் அதிவேக 5G போன் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று முதல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. உலகின் அதிவேக 5G ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. iQ0011 மற்றும் iQ0011 Pro ஆகிய மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சீனாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Snapdragon 8 Gen2 processor மற்றும் 256 GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட் போன் […]

உலகின் அதிவேக 5G போன் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று முதல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

உலகின் அதிவேக 5G ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. iQ0011 மற்றும் iQ0011 Pro ஆகிய மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சீனாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Snapdragon 8 Gen2 processor மற்றும் 256 GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட் போன் உலகின் அதிவேக 5G போன் என அழைக்கப்படுகிறது.

6.78 அங்குல E6 AMOLED Display உடன் வரும் இந்த iQ0011 ஸ்மார்ட் போன்கள் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக லெஜன்ட் மற்றும் ஆல்பா என இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட் போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்கள் மூலம் வாங்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu