புதிய வகை கொரோனா பரவல்

September 19, 2024

எக்ஸ்இசி என்ற புதிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இது ஜூன் மாதம் ஜெர்மனியில் முதலில் கண்டறியப்பட்டது. பிறகு இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் பரவியுள்ளது. போலந்து, நார்வே, சீனா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலும் இது காணப்படுகிறது. புதிய வகை கொரோனா அதிக தாக்கம் கொண்டதாகும் என்பதால் இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளில் மேலும் பரவ வாய்ப்பு உண்டு. புதிய அலைகளை உருவாக்கலாம் என்றும் […]

எக்ஸ்இசி என்ற புதிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.

இது ஜூன் மாதம் ஜெர்மனியில் முதலில் கண்டறியப்பட்டது. பிறகு இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் பரவியுள்ளது. போலந்து, நார்வே, சீனா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலும் இது காணப்படுகிறது. புதிய வகை கொரோனா அதிக தாக்கம் கொண்டதாகும் என்பதால் இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளில் மேலும் பரவ வாய்ப்பு உண்டு. புதிய அலைகளை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையிட்டுள்ளனர். XEC கொரோனா தொற்றினால் ஏற்படும் அறிகுறிகள், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை இழப்பு, உடல் வலி போன்றவற்றை உள்ளடக்கியவை. இது ஒமிக்கிரான் துணை வகைகளின் கலப்பாகும். ஆனால் மிகவும் ஆபத்தானது அல்ல என்று இந்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu