ஷாவ்மி 14 வரிசை கைபேசிகள் இந்திய சந்தையில் அறிமுகம்

March 7, 2024

ஷாவ்மி நிறுவனத்தின் கைபேசிகளுக்கு இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், ஷாவ்மி 14 சீரிஸ் கைபேசிகள் இன்று இந்தியாவில் வெளியாகி உள்ளன. இன்று மாலை 6 மணி முதல், ஷாவ்மி 14 இந்தியாவில் அறிமுகமாகிறது. 1.5k ரெசல்யூஷன் திறனுடன், 120 Hz LTPO அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டதாக இந்த கைபேசி சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், 10 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50% வரை வேகமாக சார்ஜ் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்காக, 90 வாட்ஸ் ஹைப்பர் […]

ஷாவ்மி நிறுவனத்தின் கைபேசிகளுக்கு இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், ஷாவ்மி 14 சீரிஸ் கைபேசிகள் இன்று இந்தியாவில் வெளியாகி உள்ளன.

இன்று மாலை 6 மணி முதல், ஷாவ்மி 14 இந்தியாவில் அறிமுகமாகிறது. 1.5k ரெசல்யூஷன் திறனுடன், 120 Hz LTPO அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டதாக இந்த கைபேசி சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், 10 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50% வரை வேகமாக சார்ஜ் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்காக, 90 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 65000 ரூபாய் முதல் இது விற்பனை செய்யப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட இந்த கைபேசி, 75000 ரூபாய் வரையில் விற்கப்படும் என கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. மேலும், 4610 பேட்டரி திறன் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu