கனமழை வாய்ப்புள்ளதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்து ஐந்து நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்து ஐந்து நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu