மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாறும் ஜெப்டோ தலைமையகம்

August 6, 2024

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது தலைமையகத்தை மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாற்ற உள்ளது. மும்பையில் பணியாற்றி வரும் 1800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பெங்களூருக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக, பெங்களூரில் 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. மும்பையில் செயல்பட்டுவரும் 2 கட்டிடங்களையும் காலி செய்து, பெங்களூருவில் உள்ள தற்போதைய 30,000 முதல் 40,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகத்துடன் இணைத்து, புதிய இடத்திற்கு மாற ஜெப்டோ […]

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது தலைமையகத்தை மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாற்ற உள்ளது. மும்பையில் பணியாற்றி வரும் 1800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பெங்களூருக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக, பெங்களூரில் 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. மும்பையில் செயல்பட்டுவரும் 2 கட்டிடங்களையும் காலி செய்து, பெங்களூருவில் உள்ள தற்போதைய 30,000 முதல் 40,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகத்துடன் இணைத்து, புதிய இடத்திற்கு மாற ஜெப்டோ திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு சுமார் 3 முதல் 4 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள 1000 ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் பெங்களூருக்கு மாறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu