சோமேட்டோவில் சைவ உணவு டெலிவரி செய்ய தனி அணி அறிமுகம்

March 20, 2024

சோமேட்டோ நிறுவனம் சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கான தனி அணியை அறிமுகப்படுத்தி உள்ளது. சோமேட்டோ நிறுவனம் வழக்கமாக சிவப்பு நிறம் கொண்ட பேக் மற்றும் சீருடைகள் மூலம் உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்காக பச்சை நிறத்தில் பேக்,சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் செயலியில் pure veg mode மூலம் இதனை பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி அசைவ உணவுகளில் சமைக்கப்படும் சைவ உணவுகளை கூட இந்த அணி […]

சோமேட்டோ நிறுவனம் சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கான தனி அணியை அறிமுகப்படுத்தி உள்ளது.

சோமேட்டோ நிறுவனம் வழக்கமாக சிவப்பு நிறம் கொண்ட பேக் மற்றும் சீருடைகள் மூலம் உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்காக பச்சை நிறத்தில் பேக்,சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் செயலியில் pure veg mode மூலம் இதனை பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி அசைவ உணவுகளில் சமைக்கப்படும் சைவ உணவுகளை கூட இந்த அணி டெலிவரி செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu