கார்ஸ் 24 -ன் நவீன் குப்தா, ஜூம் கார் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக நியமனம்

November 28, 2022

வாடகை கார் சேவை வழங்கும் ஜூம் கார் நிறுவனம், கார்ஸ் 24 நிறுவனத்தின் உயற்பதவியில் இருந்த நவீன் குப்தாவை இந்திய பிரிவின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. வாகன இணைய வர்த்தக துறையில், நவீன் குப்தா 11 வருட சர்வதேச அனுபவம் உள்ளவர். முன்னதாக, ஹீரோ மோட்டோ கார்ப், ரெட்பஸ், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களில் இவர் பணியாற்றி உள்ளார். இவரது நியமனம் குறித்து ஜூம் கார் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரேக் மோரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவரை நியமித்ததன் […]

வாடகை கார் சேவை வழங்கும் ஜூம் கார் நிறுவனம், கார்ஸ் 24 நிறுவனத்தின் உயற்பதவியில் இருந்த நவீன் குப்தாவை இந்திய பிரிவின் துணைத் தலைவராக நியமித்துள்ளது.

வாகன இணைய வர்த்தக துறையில், நவீன் குப்தா 11 வருட சர்வதேச அனுபவம் உள்ளவர். முன்னதாக, ஹீரோ மோட்டோ கார்ப், ரெட்பஸ், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களில் இவர் பணியாற்றி உள்ளார். இவரது நியமனம் குறித்து ஜூம் கார் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரேக் மோரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவரை நியமித்ததன் மூலம், நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் உயரும் என்று பெரு நம்பிக்கை கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில், ஜூம் கார் குழுவில் இணைந்தது குறித்து நவீன் குப்தாவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu