ஆதி மனிதனின் வரலாறு

- 09.09.2024

தினம் ஒரு தகவல்

திருக்குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்

பொருள்:

செய்யக்கூடிய வகையிலான நற்செயல்களை, எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் போற்றிச் செய்ய வேண்டும்.

பழமொழி

சருகைக் கண்டு தணலஞ்சுமா

பொருள்:

உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே, சருகைக் கண்டு தணல் அஞ்சப்போவதில்லை. அதே போலவே, எளியவரைக் கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான்.

தமிழ்களஞ்சியம்

தமிழ் வளர்ப்பு

பொருள்:

தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை […]

மேலும் படிக்க
திருக்குறள்
பழமொழி
தமிழ்களஞ்சியம்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்

- திருவள்ளுவர்
பொருள்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சருகைக் கண்டு தணலஞ்சுமா
பொருள்:

உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே, சருகைக் கண்டு தணல் அஞ்சப்போவதில்லை. அதே போலவே, எளியவரைக் கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான்.

தமிழ் வளர்ப்பு
பொருள்:
தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை […]
மேலும் படிக்க

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu