தமிழ் ஆளுமைகள்

பல களம் கண்டு முடி பெற்ற திருமுடிக்காரிகடை ஏழு வள்ளல்களில் காரியும் ஒருவன். திருக்கோவிலூருக்கு மேற்கே தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென்பகுதி ' மலாடு' என்று அழைக்கப்பட்டது. இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக மலாடு இருந்திருக்கிறது. இந்த மலாடினை திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் வள்ளல் காரி. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காரியின் குதிரை கரிய நிறத்தைக் கொண்டதாக இருந்தது. அதனால் அதற்கும் காரி என்ற பெயர் உண்டு. காரியை […]
திக்கற்றவர்களுக்கு துணை நிற்கும் திருமந்திரம் தந்த திருமூலர்திருமூலர் மற்றும் திருமூல நாயனார் என இருப்பெயர்களில் சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து எழுதியுள்ள. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மாரராக போற்றப்படும். சித்தர்களுல் எல்லாம் தலைசிறந்த பெரும் ஞானியாய் வாழ்ந்தவர் தான் திருமூலர். இவர் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி அசுவினி என்றும் பிறந்த ஊர் சாத்தனூர் என்றும் சில குறிப்புகள் உள்ளது. ஆனால் இவர் வரலாற்றை பற்றி வேறு விதமாகவும் கூறுகிறார்கள். திருக்கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு காவல் இருந்த திருநந்தி தேவரது திருவருள் […]
மேலும் படிக்க

கலைகள்

மேலும் படிக்க
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu