செய்திகள் -

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டம்

May 20, 2024
தமிழகத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் […]

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன் விலை அதிகரிப்பு

May 20, 2024
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதில்லை. இதனால் காசிமேடு மார்க்கெட் பகுதிக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.மேலும் மீன்கள் விலை வழக்கத்தைவிட இரண்டு அதிகரித்து காணப்படுகிறது. இதை போல் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அதேபோல் கோழி இறைச்சி விலையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மீனவர்கள் […]

கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

May 20, 2024
கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சில பகுதிகளில் வெள்ளமாக தங்கி உள்ளது. மேலும் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் […]

உதகை ரோஜா கண்காட்சி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு

May 20, 2024
உதகை ரோஜா மலர் கண்காட்சி மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 19வது ரோஜா கண்காட்சி மே பத்தாம் தேதி அன்று தொடங்கியது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களைக் கொண்டு பல வகையான அலங்கரிக்கப்பட்டிருந்தது இக்கண்காட்சியை காண இதுவரை 70,000 மேற்பட்ட பொதுமக்கள் […]

உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை - 55 ஆயிரத்தை தாண்டியது

May 20, 2024
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில இன்றுவு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது தங்கத்தின் விலை நாளுக்கு நா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 200க்கும், கிராமுக்கு ரூபாய் 50 அதிகரித்து ஒரு கிராம் 6900 விற்பனையாகிகிறது. மேலும் வெள்ளியின் விளையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது அதன்படி கிராமுக்கு ரூபாய் 4.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி […]

வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றாலம் அருவியை ஒப்படைக்க முடிவு

May 18, 2024
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 17 வயது சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அடுத்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், […]
1 2 3 20

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu