ஒரு வரி செய்திகள்

- 18.05.2024
  • உலகம்

    சீனா-ரஷியா சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் புதின் கலந்து கொண்டார்.

    கார்கிவ் நகரை கைப்பற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்

    கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.

    ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் பற்றி ஐ.நா. அறிக்கை வெளியிட்டது

    முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக எம்.பி.க்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் தைவான் நாடாளுமன்றத்தில் கலவரம் ஏற்பட்டது

    மேலும் படிக்க
  • தமிழ்நாடு

    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது

    தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 22-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

    மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது

    மேலும் படிக்க
  • இந்தியா

    காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் சிறப்பு தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்குகிறது.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்சார் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சி நிறைவு பெற்றது.

    இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    சார் தாம் யாத்திரை தொடங்கிய பிறகு கேதர்நாத் கோவிலுக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.

    மேலும் படிக்க
  • வணிகம்

    சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தது

    கடந்த மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகரலாபம் மும்மடங்காக அதிகரித்துள்ளது

    நிர்மலா சீதாராமன் இந்தியாவின் நுகர்வோர் சந்தை 2031 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறார்

    அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் பங்குகள் சுமார் 2% சரிந்தன.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4v பைக்கின் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

    மேலும் படிக்க
  • அறிவியல்

    உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் கடந்த ஆண்டில் வெளுத்துவிட்டன

    சீன அரசு ஆதரவு நிறுவனம் 2028க்குள் விண்வெளி சுற்றுலா விமானங்களை தொடங்க உள்ளது

    காலநிலை மாற்றம் மூளை ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது என ஆய்வு கூறுகிறது

    பூமியைத் தாக்கிய வலுவான சூரிய புயலில் இருந்து இஸ்ரோ தனது செயற்கைக்கோள்களை காப்பாற்றியது

    எரிமலை பாலைவனத்தை நிலவில் நடப்பதற்கான பயிற்சி மைதானமாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது

    மேலும் படிக்க

தினம் ஒரு தகவல்

திருக்குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்

பொருள்:

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

பழமொழி

சருகைக் கண்டு தணலஞ்சுமா

பொருள்:

உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே, சருகைக் கண்டு தணல் அஞ்சப்போவதில்லை. அதே போலவே, எளியவரைக் கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான்.

தமிழ்களஞ்சியம்

தமிழ் வளர்ப்பு

பொருள்:

தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை […]

மேலும் படிக்க
திருக்குறள்
பழமொழி
தமிழ்களஞ்சியம்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்

- திருவள்ளுவர்
பொருள்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சருகைக் கண்டு தணலஞ்சுமா
பொருள்:

உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே, சருகைக் கண்டு தணல் அஞ்சப்போவதில்லை. அதே போலவே, எளியவரைக் கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான்.

தமிழ் வளர்ப்பு
பொருள்:
தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை […]
மேலும் படிக்க

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu